சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 November 2022

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள்  வெள்ள அபாய எச்சரிக்கை !!!


கடலூர் மாவட்டம்          புவனகிரி வட்டம் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு  வடகிழக்கு பருவ மழையால் திடீரென நீர்வரத்து உயர்ந்துள்ளது கடமை வாய்ந்தஇந்த அணைக்கட்டின் வயது 171 ஆண்டுகள் ஆகுகிறது இந்த அணையின் கொள்ளளவு 7.5 அடி தண்ணீர் அணைக்கட்டின் மூன்று மதுகுகள் மூலம் தண்ணீர் திறந்து வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்பொழுது வடகிழக்கு தொடர் கன மழை பெய்து வருவதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு வந்தடைந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பல மாதங்களுக்குப் பிறகு நீர் வறுத்து வடகிழக்கு பருவமழையால்  அதிகரித்துள்ளதால் அணைக்கட்டின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்குப் பகுதியில் தரை  பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்லும் பகுதியில் யாரும் இறங்கி கடக்க வேண்டாம் எனவும்  வெள்ளாற்று கரையோரம் இருக்கக்கூடிய கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment