புவனகிரி அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயானத்திற்கு செல்வதற்கு தார் சாலை அமைத்துக் கொடுத்தார் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 November 2022

புவனகிரி அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயானத்திற்கு செல்வதற்கு தார் சாலை அமைத்துக் கொடுத்தார் !!!

புவனகிரி அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயானத்திற்கு செல்வதற்கு தார் சாலை அமைத்துக் கொடுத்தார் !!!


கடலூர் மாவட்டம்      புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  மேல்பவனகிரி ஊராட்சி ஒன்றியம் 7.வது வார்டு  திமுக ஒன்றிய கவுன்சிலர் திருமதி ஜெயமாலா. செல்வகுமார் அவர்களின் 2020-2021 ஆம் ஆண்டு பொது நிதியிலிருந்து ரூபாய் 5.00000/. லட்சத்திற்கான திட்ட மதிப்பீட்டில் மயானத்திற்கு செல்வதற்கான தார் சாலை அமைத்துக் கொடுத்தனர் அப்பகுதி பொதுமக்களின் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment