வடலூர் நகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மை பணி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

வடலூர் நகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மை பணி.


வடலூர் நகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மை பணி.

கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அண்மையில் பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருந்த நிலையில் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவியது நோய்தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வடலூரில் உள்ள அனைத்து பகுதிகளிலும்

கொசு மருந்து அடித்தல் குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்நிலையில் நிலையில் இன்று வடலூர் நகராட்சி வார்டு 8 உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் முற்சடிகள் மற்றும் வாய்க்கால்கள் சுத்தம் செய்யும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment