காட்டுமன்னார்கோவில் சாலை அமைக்க கோரி மக்கள் மக்கள் கோரிக்கை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 8 November 2022

காட்டுமன்னார்கோவில் சாலை அமைக்க கோரி மக்கள் மக்கள் கோரிக்கை


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம்  டி புத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் நகரில்  தற்பொழுது பெய்த கனமழையின் காரணமாக சாலையில் சேதமடேந்து குண்டும குமுியமாக  ஏற்பட்டு உள்ளது இதனால் மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு  உள்ளாகி உள்ளார்கள் எனவெ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 செய்தியாளர்.

 A.பிரகாஷ்

No comments:

Post a Comment