உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு அரசுத் துறைகளில் சார்பில் செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டங்கள் குறித்து விளக்க கண்காட்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 November 2022

உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு அரசுத் துறைகளில் சார்பில் செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டங்கள் குறித்து விளக்க கண்காட்சி

உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து அரசுத் துறைகளில் சார்பில் செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டங்கள் குறித்து விளக்க கண்காட்சி நடைபெற்றது.


கண்காட்சியை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ ஐயப்பன் முன்னிலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி பாலசுப்ரமணியம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் பின்னர் அரசு சார்பில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து அதிகரிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடையே திட்டங்கள் குறித்து எளிதாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் கூடுதல் ஆட்சியர் பவன் குமார் கிரயப்பனவர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment