வடலூர் நகராட்சி வார்டு 8 பகுதியில் கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

வடலூர் நகராட்சி வார்டு 8 பகுதியில் கிராம சபை கூட்டம்

வடலூர் நகராட்சி வார்டு 8 பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


வடலூர் நகரம் 8வது வார்டில்  நகர சபை கூட்டம்  நகர் மன்ற உறுப்பினர் ஷாகுல் அமீது தலைமையில் நடைபெற்றது  இதில் சிறப்பு அழைப்பாளராக  நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயலு  கலந்துகொண்டார்  வார்டு 8 பகுதியை சேர்ந்த நடராஜன் அவர்கள் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார் மற்றும் வடலூர்  நகராட்சி இளநிலை உதவி பொறியாளர்  மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment