கடலூரில் திராவிட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

கடலூரில் திராவிட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூரில் திராவிட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


கடலூரில் ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மணிமொழி தலைமை தாங்கினார்.  தேன்மொழி முன்னிலை வைத்தார். அறிவுகரசி அருண் கனிமொழி ஜெயஸ்ரீ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார். 

மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட செயலாளர் சிவக்குமார் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் மா மண்டல இளைஞர் அணி செயலாளர் பஞ்சமூர்த்தி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் உதய சங்கர் டிஜிட்டல் ராமநாதன் தங்க ராஜமாணிக்கம் புலவர் ராவணன் மாணிக்கவேல் வேணுகோபால் வா சேகர் கா சேகர் எழில் ஏந்தி வள்ளல் குமார் இந்திரஜித் கனகராஜ் தங்க பாஸ்கர் பாவேந்தர் விரும்பி கண்ணன் நூலகர் மாதவன் சின்னதுரை அனுஜா சுடர் மொழி மணிபாரதி மகேஸ்வரி காயத்ரி வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment