நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அவர்கள் கிராமசபை தலைமையில் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அவர்கள் கிராமசபை தலைமையில்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி பண்ருட்டி ஓன்றியம் காடாம்புலியூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைபடி நவம்பர் 01ம் தேதி உள்ளாட்சி நாளை முன்னிட்டு கிராமசபை கூட்டம் இன்று சிறப்பாக   நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஊராட்சிசெயலாளர் மாவட்ட ஓன்றிய பிரதிநிதிகள் துணைபிரிவு நிர்வாகிகள் பெண்கள், பொதுமக்கள் பொரும் அளவு கலந்து கொண்டு கிராம,தேவைகளை கூறினார்கள்

No comments:

Post a Comment