ஸ்ரீமுஷ்ணத்தில் கனமழை காரணத்தால் கூறை வீடு கல் வீடு இடிந்து விழுந்தது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

ஸ்ரீமுஷ்ணத்தில் கனமழை காரணத்தால் கூறை வீடு கல் வீடு இடிந்து விழுந்தது

ஸ்ரீமுஷ்ணத்தில் கனமழை காரணத்தால் கூறை வீடு கல் வீடு இடிந்து விழுந்தது. 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கனமழை காரணத்தால் வீடுகள் இடிந்து விழுந்தது.  பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் இரண்டு வீடுகளும்.  ஐந்தாவது வார்டில் மூன்று வீடுகளும் இடிந்து விழுந்தது இதனால் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில்  உதவிட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்


No comments:

Post a Comment