சேத்தியாத்தோப்பு அருகே தீ விபத்தினால்கூரை வீட்டை இழந்த குடும்பத்தினரை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 25 November 2022

சேத்தியாத்தோப்பு அருகே தீ விபத்தினால்கூரை வீட்டை இழந்த குடும்பத்தினரை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார் !!!

சேத்தியாத்தோப்பு அருகே தீ விபத்தினால்கூரை வீட்டை இழந்த  குடும்பத்தினரை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார் !!!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அம்மன் குப்பம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் இவரது கூரை வீடு நேற்று நள்ளிரவில் திடீரென்று தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தன இத்தகவலை அறிந்த புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
அவருடன் அதிமுக புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாரும் ஒன்றிய பெருந்தலைவருமான சி. என். சிவப்பிரகாசம் ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்திவி  ஊராட்சி செயலாளர் ஜெயசீலன்  பிரகாஷ் ஏராளமான அதிமுக நிர்வாகிகள்  உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment