கடலூரில் சமூக ஆர்வலர்கள் 10 நாய்க்குட்டிகள் மீட்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 November 2022

கடலூரில் சமூக ஆர்வலர்கள் 10 நாய்க்குட்டிகள் மீட்பு.

கடலூரில் சமூக ஆர்வலர் ராம்குமார் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கமலம் தியேட்டர் வழியாக செல்லும்போது மேம்பாலத்தின் கீழ் நாய் குட்டிகள் கத்தும் சத்தத்தை கேட்டு சென்று பார்த்தார் அங்கு பிறந்த ஓரிரு நாட்களே ஆன 10 நாய்க்குட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர்  சமூக ஆர்வலர் ஜெயராஜ் ரத்த உறவுகள் குழு பாதுகாப்பாக எடுத்துச் சென்று பாதுகாத்து வருகிறார் யாரேனும் கேட்டாலும் அவர்களுக்கும் கொடுக்க உள்ளதாக கூறினார்  இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்

No comments:

Post a Comment