புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார்

புவனகிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார். 

புவனகிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதற்கு கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர்கள் புவனகிரி சீனிவாசன் கீழப்பாளையம் கிழக்கு விநாயகர் மூர்த்தி மேற்கு கருப்பன் மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் வரவேற்றார் இதில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான அருண்மொழி தேவன் கலந்து கொண்டு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றத்திறனாளிகளுக்கு மூன்று பேர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்


நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருகமணி மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி இளைஞரணி செயலாளர் சிவஞானம் மாற்றுத்திறனாளி அலுவலர் சுந்தர வடிவேலு அலுவலக ஊழியர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment