விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்' சார்பில் கடலூரில் 1000 மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விநியோகம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்' சார்பில் கடலூரில் 1000 மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விநியோகம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்' சார்பில் கடலூரில் 1000 மனு ஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி கடலூர்  அம்பேத்கர் சிலை அருகில் மாநகராட்சி துணை மேயர் பா, தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் செந்தில் மாமன்ற உறுப்பினர்கள் செல்வ .புஷ்பலதா மூ.சரிதா மாநில நிர்வாகிகள் ஸ்ரீதர் ,பன்னீர்செல்வம், செங்கதிர் ,சேவல் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்'

No comments:

Post a Comment