விருத்தாசலத்தில் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலின் திருப்பணிக்காக சிறப்பு திருவிளக்கு பூஜை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

விருத்தாசலத்தில் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலின் திருப்பணிக்காக சிறப்பு திருவிளக்கு பூஜை.

விருத்தாசலத்தில் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலின் திருப்பணிக்காக சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணிமுத்தா நதிக்கரை ஓரம் அமைந்திருக்கும் அருள்மிகு செல்லியம்மன் சப்தமாதாக்கள் திருக்கோவிலின் திருப்பணிக்காக நிதி திரட்டும் வகையில் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது,.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மன் சாமிக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். பூஜை முடிவில் அனைவருக்கும் அருண் பிரசாதம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment