ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் சிவகுருநாதன் தலைமை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளாக சொற்ப ஊதியல்தில் பணி யாற்றி வரும் தொகுப்பூதியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆசிரியர் ஊழியர்களுக்கு 10ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சுப்பிரமணியன் செல்வராஜ் ஆசிரமன் ஊழியர் சங்க தலைவர் மனோகர் பொதுச்செயலாளர் பழனிவேல் முன்னாள் பொதுச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment