பாஜகவினர் திமுகவின் என எழுதப்பட்டிருந்த உருவ பொம்மையை எரிக்க முயற்சி.!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

பாஜகவினர் திமுகவின் என எழுதப்பட்டிருந்த உருவ பொம்மையை எரிக்க முயற்சி.!!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடலூர் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசியதை கண்டித்து திமுகவினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எரித்த நிலையில் அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் பாலக்கரையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக என எழுதப்பட்டிருந்த உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் உருவு பொம்மையை எரிக்க விடாமல் பறிமுதல் செய்து காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்றனர், சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது பின்னர் பாஜக தொண்டர்கள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

No comments:

Post a Comment