விருத்தாசலம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா . - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

விருத்தாசலம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .

விருத்தாசலம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கடைவீதியில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சார்பில் 58ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சி நடுநிலை பள்ளி, பரவலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, கோ ஆதனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என  15 பள்ளிகளுக்கு LED TV, ப்ரொஜெக்டர், பிரிண்டர், பீரோ, பெஞ்ச், நாற்காலி, டேபிள், மின்விசிறி குடிநீர் சுத்திகரிப்பு சாதனமும் அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்திற்கும் என உள்ளிட்ட 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் நிர்வாகத்திற்க்கு நன்றி செலுத்தினர். 


இதில் கிளை மேலாளர் லிஜோ மற்றும் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment