கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் கோயில் கந்த சஷ்டி ஆரம்பம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 25 October 2022

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் கோயில் கந்த சஷ்டி ஆரம்பம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் கோயில் கந்த சஷ்டி ஆரம்பம். 


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயிலில் கந்த சஷ்டிவிழா இன்று காலை 8.30 மணி அளவில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்று சஹஸ்ரநாம மஹா தீபாராதனை நடைபெற்றது.  

 

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா ,சமேத ஸ்ரீசண்முகநாதருக்கும் ஸ்ரீ உற்சவ மூர்த்தி முருகருக்கும் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது, 

ஸ்ரீ முருகர் சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து, உபசார பூஜைகள் நடைபெற்று இரண்டாம் மகாதீப ஆராதனைகள் நடைபெற்றது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment