திமுக கோட்டையாக மாறிய வடலூர் 27 வது வார்டு ஆதியின் தெரு பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 October 2022

திமுக கோட்டையாக மாறிய வடலூர் 27 வது வார்டு ஆதியின் தெரு பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர்.


திமுக கோட்டையாக மாறிய வடலூர் 27 வது வார்டு ஆதியின் தெரு பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர்.


கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 27 வெங்கங்குப்பம் ஆதியின் தெருவி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அனைவரும் பல்வேறு கட்சியில் இருந்து விலகி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி திமுக கழக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் வி.சிவகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் நகரச் செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் 27 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் க.அர்ஜுனன் அவர்கள் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.


மேலும் அவர்கள் கூறுகையில் வெங்கடக்குப்பம் ஆதியில் தெரு இனி திமுக கோட்டையாக இருக்கும் என்றும் எப்பொழுதும் தமிழக முதல்வர் தளபதியார் வழியில் பயணிப்போம் என்று உறுதி அளித்தனர்.

No comments:

Post a Comment