சிதம்பரத்தில் இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

சிதம்பரத்தில் இலவச மருத்துவ முகாம்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வன் வேண்டுகோளுக்கு இணங்க சிதம்பரம் நகர மன்ற தலைவர் செந்தில்குமார் ஆலோசனை படியும் சிதம்பரம் நகர திமுக 19 வது கம்யூனிஸ்வரன் கோவில் தெருவில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


மருத்துவர்கள் வெங்கடேசன் ஐஸ்வர்ய ஆகியோர் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கினார்கள் நிகழ்ச்சியை திமுக நகரமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி வேலு வார்டு செயலாளர் வேலு திமுக நிர்வாகிகள் வட்ட பிரதிநிதிகள் ராமு கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment