சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி தலைமையில் சிதம்பரம் காந்தி சிலைக்கும் கீழவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி மாநில முன்னாள் தலைவர் எம் செந்தில் குமார் மாநில விவசாய பிரிவு செயலாளர் டிகேஎம் வினோபா மாநில எசி துறை ஆலோசகர் வழக்கறிஞர் செந்தில்குமார் மாநில மகளிர் அணி முன்னாள் செயலாளர் டாக்டர் மஞ்சுளா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் அஞ்சம்மாள் புவனகிரி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயசீலன் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தலைவர் விஜயராஜ் சீ கொத்தங்குடி முன்னாள் கவுன்சிலர் கஜேந்திரன் இளைஞர் காங்கிரஸ் ஆனந்த் நன்றி உரை சிதம்பரம் நகர காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment