திருவந்திபுரத்தில் ஸ்ரீ அமிர்தா மஹால் திருமண மண்டபம் திறப்பு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 October 2022

திருவந்திபுரத்தில் ஸ்ரீ அமிர்தா மஹால் திருமண மண்டபம் திறப்பு விழா.

திருவந்திபுரத்தில் ஸ்ரீ அமிர்தா மஹால் திருமண மண்டபம் திறப்பு விழா.


கடலூர் ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சி திருவந்திபுரத்தில் ஸ்ரீ அமிர்தா மஹால் திருமண மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திருமண மண்டபத்தை கடலூர் கூத்தப்பாக்கம் அனு மெடிக்கல்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் வெங்கடேசன் இந்திரா வெங்கடேசன் திறந்து வைத்தனர். 


இந்த திறப்பு விழாவில் டி.கண்ணம்மாள்,எஸ்.ஜெகதீஷ்,பி.நர்மதா, வி.அமிர்தவர்ஷினி ,வி.சஞ்ஜனா, திருவந்திபுரம் தனகோடி தேவனாம்பட்டினம் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகி கோவலன்,ஸ்ரீநாத் ,ஜெகதீஷ், கமலேஷ் ,நவீன், அனு ,அஞ்சலி, மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment