கடலூரில் பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு நிர்வாகி இல்ல திருமண விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 October 2022

கடலூரில் பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு நிர்வாகி இல்ல திருமண விழா.

கடலூரில் பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு நிர்வாகி இல்ல திருமண விழா.


கடலூர் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் விஜய் சகோதரர் ஆர். முருகன் ,கே. கலைவாணி திருமணம் கடலூர் மஞ்ச குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்த திருமண விழாவிற்கு கடலூர் கிழக்கு மாவட்ட ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கடலூர் மாநகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் வேலு வெங்கடேசன் தரவு மேலாண்மை பிரிவின் நகர தலைவர் முருகன் மாநில பொதுச் செயலாளர் வினோத் ராகவேந்திரன், வேலூர்பெருங்கோட்ட பொறுப்பாளர் துரை செந்தாமரை கண்ணன் ,அரசு ரங்கேஷ் ஊடகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் டாக்டர் தி.இராஜமச்சேந்திர சோழன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட ,ஒன்றிய அணி நிர்வாகிகள் ,கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment