சிதம்பரத்தில் ஆகாசா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

சிதம்பரத்தில் ஆகாசா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழா

சிதம்பரத்தில் ஆகாசா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஜி. சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 


ஆகாசா டிரஸ்ட் நிர்வாகிகள் ஜா. ராகவன், பா. அருணாசலம், ஆர். சீனுவாசன், வி. முருகையன், ஸ்ரீ. ராஜா தீட்சிதர்,  மு. செங்குட்டுவன், எஸ். ராஜா ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஜி. சேகரின் சமூக சேவைப் பணிகளை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர்  விருதை தங்க ராமலிங்க தீட்சிதர் ஏ. வி. ரெங்காச்சாரி சுவாமிகள் ஆர்.மோகன்ராம் தீட்சிதர் ஆகியோர் பதக்கம் அணிவித்து விருது வழங்கினர். நிகழ்வில் இரத்தின இராமநாதன் டாக்டர் நடராஜன் ஆர்.இராமச்சந்திரன் எஸ்.ரமேஷ் எம்.பாலசுப்பிரமணியன் ஆர்.தில்லைநடராஜன் எஸ்.சிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment