கடலூர் திருப்பாப்புலியூர் கூத்தப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றுவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 October 2022

கடலூர் திருப்பாப்புலியூர் கூத்தப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றுவிழா.

கடலூர் திருப்பாப்புலியூர் கூத்தப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றுவிழா.


கடலூர் திருப்பாப்புலியூர் கூத்தப்பாக்கத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே .அண்ணாமலை கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் ப .செல்வம் முன்னிலை வகித்தார். கடலூர் கிழக்கு மாவட்ட ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு அணி மாநில செயலாளர் பொறியாளர் வினோத் ராகவேந்திரன் தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு விருந்தோம்பல் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு அணி மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment