வடலூர் அடுத்த வெங்கட்டக்குப்பம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 October 2022

வடலூர் அடுத்த வெங்கட்டக்குப்பம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

வடலூர் நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு பகுதியில் அமைந்திருக்கும் வெங்கட்டக்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வரவிற்கும் திட்டங்களையும் கல்வியின் முக்கியத்துவத்தையும், பள்ளியின் வளர்ச்சியினை குறித்து அப்பகுதியின் நகர் மன்ற உறுப்பினர் க.அர்ஜுனன் அவர்கள் எடுத்துரைத்தார், இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலான்மைகுழு தலைவர், உறுப்பினர்கள்,பெற்றோர்கள், கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment