சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 October 2022

சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள்  அலுவலர் G. திருவரசமூர்த்தி  தலைமையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிதம்பரம் நகர காந்தி பூங்காவை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர மன்ற தலைவர் KR செந்தில்குமார் அறிவுறுத்தல் பேரில் பகுதி நகர மன்ற உறுப்பினர் சி.க. ராஜன் மற்றும் M. ஷகிலா இஸ்மாயில்  பள்ளி தலைமை ஆசிரியர் A முத்துக்கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணி மேற்க்கொண்டனர். 

No comments:

Post a Comment