கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக அன்னை இந்திரா காந்தி 36- ம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் - அன்னதானம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 31 October 2022

கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக அன்னை இந்திரா காந்தி 36- ம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் - அன்னதானம்.

கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக அன்னை இந்திரா காந்தி 36- ம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் - அன்னதானம்.


கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் கோபிநாத்  தலைமையில் நடைபெற்றது. செம்மண்டலம் 4 முனை சந்திப்பிலிருந்து காமராஜர் சிலை  வரை, இளைஞர் காங்கிரஸ் கொடிகளை ஏந்தியவண்ணம் பயங்கரவாத எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.  


பேரணியை மாநில இளைஞர் காங்கிரஸ்  செயல் தலைவர் நரேந்திர தேவ் , கன்னியா குமரியிலிந்து வருகைதந்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக. மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பினிஷ், சதிஷ், சாமுவேல், ஜெனித் ஆகியேர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதி துனணை தலைவர்கள் பிரவீன் மணிவர்மன், முத்துகுமார், மலைவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொன்டனர். காமராஜர் பூங்காவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், ராமச்சந்திரன், நரசிம்மன், சுந்தரமூர்த்தி, ரவிக்குமார், ரமேஷ், சீத்தாராமன்,மணிகண்டன், கோபால், முத்துகிருஷ்ணன், வினுசக்கரவர்த்தி, அருள் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் கோகுல்கண்ணா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment