கன்னியாகுமரியில் நடைபெற உள்ள சி ஐ டி யு 15ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டை முன்னிட்டு நினைவு ஜோதியை கொண்டு வந்தவர்களுக்கு வரவேற்பு.!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

கன்னியாகுமரியில் நடைபெற உள்ள சி ஐ டி யு 15ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டை முன்னிட்டு நினைவு ஜோதியை கொண்டு வந்தவர்களுக்கு வரவேற்பு.!!

தலைவர் ஜீவானந்தம் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இருந்து வருகின்ற நவம்பர் மாதம் 4 5 6 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள சி ஐ டி யு 15ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கோவிந்தராஜன் நினைவு ஜோதியை விருத்தாசலம் பாலக்கரைக்கு சி ஐ டி யு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி தோழர்கள் நினைவு ஜோதியை கொண்டு வந்தவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியில்  மாநிலத் தலைவர் ஜீவானந்தம்  மாநிலத் துணைத் தலைவர் சந்திரன் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் பயண குழு தலைவர் கருப்பையா கடலூர் மாவட்ட செயலாளர் பழனிவேல் விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி அரியலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி அரியலூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் வீராசாமி மாநில குழு கிருஷ்ணமூர்த்தி கோட்டச் செயலாளர் ஆறுமுகம் கடலூர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment