சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் விநாயகர் சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் தெற்கு தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயம் விநாயகர் சிலை ஆனது விநாயகர் சதுர்த்தி அன்று தெருக்களில் ஊர்வலம் சென்று தீபாராதனை எடுத்து இன்று மூன்றாவது நாள் உப்பனாறு ஆற்றில் நடுவே தெப்பத்தில் ஏற்றி சென்று விநாயகர் சிலை கரைக்கப்பட்டது, இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஆடி பாடி கலந்துக்கொண்டனர்.
Post Top Ad
Friday, 2 September 2022
வர்த்தாம்பட்டு கிராமத்தில் விநாயகர் சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment