இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.  


உடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் குறிஞ்சிப்பாடி ஒன்றியச்செயலாளர் பெறியாளர் சிவக்குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/