விரைவில் பொறுப்பேற்க உள்ள பயிற்சி முடித்த எட்டு இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

விரைவில் பொறுப்பேற்க உள்ள பயிற்சி முடித்த எட்டு இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விரைவில் பொறுப்பேற்க உள்ள பயிற்சி முடித்த எட்டு இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்து அலையாத்தி காடுகளை பார்த்து ரசித்தனர் இந்த ஆண்டு புதிதாக பயிற்சி முடித்த பத்தி இருக்கும் மேற்பட்ட இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தின் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.


அவர்களின் எட்டு ஐஏஸ் அதிகாரிகள் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிச்சாவரம் வனப்பகுதிக்கு வந்தனர் அவர்களை கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் அனைவரையும் வரவேற்றனர், பின்னர் வனத்துறைக்கு சொந்தமான படகில் அவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளை பிச்ச வாரம் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர் அப்போது பிச்சாவரம் வனப்பகுதியை சுற்றி காட்டி சூர புண்ணை காடுகளில் அழகை விவரித்தார். தாவரங்கள் கொண்ட அலையாத்தி காடுகளின் பயன்களைக் குறித்து கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் பெருமைகளை விளக்கி கூறினார். 

No comments:

Post a Comment