காவல் நிலையங்கள், மற்றும் காவலர் குடியிருப்புகளில் துய்மைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 19 September 2022

காவல் நிலையங்கள், மற்றும் காவலர் குடியிருப்புகளில் துய்மைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தல்.

கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்கள், மற்றும் காவலர் குடியிருப்புகளில் துய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன்  அறிவுரையின்பேரில் நேற்று 18.09.2022ம் தேதி கடலூர் மாவட்டத்தில் கடலூர் புதுநகர், கடலூர் முதுநகர், கடலூர் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், சிதம்பரம், சிதம்பரம் தாலூக்கா, கிள்ளை, புவனகிரி, புதுச்சத்திரம், மருதூர், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, நெய்வேலி டவுன்ஷிப், மந்தாரக்குப்பம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், ஊமங்கலம், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம், விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், ஆலடி, விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையம். சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோயில், ஓரத்தூர், ஸ்ரீமுஷ்ணம், சோழதரம், புத்தூர், குமராட்சி, சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையம். பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு, முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம். திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, வேப்பூர், சிறுபாக்கம். ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளில் டெங்கு, மலேரியா நோய்கள் வராமல் பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணி மேற்கொண்டனர். தூய்மை பணியினை துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் நேரில் பார்வையிட்டு காவலர் குடியிருப்புகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென காவல் குடும்பத்தாருக்கு அறிவுரை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment