காடாம்புலியூர் அடுத்த P.ஆண்டி குப்பம் வீராணம் தெரு பகுதியில் பண்ருட்டியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான கம்பணி உள்ளது.
இந்த கம்பெனியை விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் வயது 47 த/பெ சண்முகம் என்பவர் குத்தகைக்கு எடுத்து முந்திரி தோளிலிருந்து என்னை எடுக்கும் தொழில் செய்து வருகிறார்(16.09.2022) இன்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் கம்பணியில் மின் கசிவு ஏற்பட்டதில் தொழிற்சாலை தீப்பிடித்து எரிய தொடங்கியது தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ வேகமாக பரவியதில் கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த 1500 முந்திரி தோல் மூட்டைகள் மற்றும் விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த முந்திரி எண்ணெய்கள் முற்றிலூம் எரிந்து சேதமானது.
No comments:
Post a Comment