பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் கடலூர் சட்டமன்ற தொகுதியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2022

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் கடலூர் சட்டமன்ற தொகுதியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் கடலூர் சட்டமன்ற தொகுதியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் டாக்டர் பிரவீன்ஐயப்பன், மாவட்ட வன சரக அலுவலர் அப்துல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை மஞ்சு  அனைவரையும் வரவேற்றார்.  கடலூர்மாவட்ட தி.மு.க பொருளாளர் வி.எஸ்.எல்குணசேகரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள்  கீதாகுணசேகரன், பிரகாஷ்,.தமிழரசன், சரத்தினகரன், சுமதிரங்கநாதன், வே.ஆராமுது, மகேஸ்வரிவிஜயகுமார், கர்ணன், பாருக்அலி, கீர்த்தனா ஆறுமுகம், ராதிகாபிரேம்குமார், மு.மாவட்ட பிரதிநிதிகள் சித்ராலயா ரவிச்சந்திரன்,  ரங்கநாதன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சண்முகம், சேகர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விஜி, ஊராட்சி மன்ற தலைவர் மனோகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சதீஷ், சன்பிரைட் பிரகாஷ், ரோட்டரி ராசன், தாமோதரன், ராஜேஷ், தெய்வநாயகம், பி.முருகன், செந்தில், அஷ்ரப் அலி, ஆனந்த், ராஜகுரு, சக்திவேல், மணி, பிரதீப், திலகர், ஆட்டோமுருகன், வெங்கடேசன், கணபதி, வேலு, ரங்கநாதன், செல்வம், எழில், தேவராஜ், நாராயணன், வேல்முருகன், ஏழுமலை, வடிவேல், குண்டுமணி, தென்னரசு, எல்ஐசி வேனு, அருண், ஒன்றிய மாணவர் அணி ராம்குமார், ஆனந்தபாபு மற்றும் ஏராளமான தி.மு.க வினர்மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment