கடலூர் தொகுதி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்து, கடலூரில் உள்ள தனியார் திருமண்டபத்தில் கருத்து கேட்புக் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 August 2022

கடலூர் தொகுதி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்து, கடலூரில் உள்ள தனியார் திருமண்டபத்தில் கருத்து கேட்புக் கூட்டம்


தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கடலூர் தொகுதி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்து, கடலூரில் உள்ள தனியார் திருமண்டபத்தில் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர்  கோ.ஐயப்பன்  தலைமை தாங்கினார் கூட்டத்தில்  ஜி.ஆர்.கே துரைராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன், வி.எஸ். எல் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், தமிழரசன், ஆறமுதன், வழக்கறிஞர்கள் சிவராஜ், ஏ.ஜி.ஆர்.சுந்தர் ,மீனவர்சங்கம் ஏகாம்பரம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன் , நிலா தங்கராசு வர்த்தக சங்கபிரதிநிதிகள், அரிமா சங்க பிரதிநிதிகள், ரோட்டரி சங்க பிரதிநிதிகள், நகர் நல சங்கப் பிரதிநிதிகள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

No comments:

Post a Comment

*/