எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு வெள்ளி செங்கோலை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 August 2022

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு வெள்ளி செங்கோலை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகள்

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு கடலூர் மாநகரம்  சார்பில் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி .சுந்தரி ராஜா மற்றும் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிர்வாகிகள் நூற்று கணக்கானோர் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்று ஆளுயுர மாலை அணிவித்து வெள்ளி செங்கோலை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தும் ஆசிப் பற்றனர்.

பின்னர் கடலூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயிலில் அன்னதான விழா நடைபெற்றது அதில் கழகத் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி  கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரிராஜா  கடலூர் மாநகர செயலாளர்  கே.எஸ்.ராஜா,கே.எஸ். ஆர்.கார்த்திக்,கே.எஸ். ஆர். பாலாஜி பகுதி செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் பகுதி பிரதிநிதிகள் மாநகரப் பிரதிநிதிகள் மற்றும் வட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

*/