நிகழ்ச்சியில் பிரவீன் ஐயப்பன், ஊராட்சி மன்றதலைவர் வெங்கடேஸ்வரி சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் மரு. அமிர்தா தேவி,மருத்துவ அலுவலர் மரு. சுபாஷினி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளர் கேசவராஜன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் சுகாதரதுறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட கடலூர் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் அவர்கள் துவக்கி வைத்தார்.

No comments:
Post a Comment