இதனை கருத்தில்க்கொண்டு முன்னாள் தொழில்துறை அமைச்சரும் அ.இ.அ.தி.மு .க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் ஆனைக்கினங்க கடலூர் மாநகரம் முதுநகர் பகுதி செயலாளர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வீ்.கந்தன் தலைமையில் முதுநகர் வழியாக செல்லும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்களுக்கு பிஸ்கட்பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி பக்தர்களை பாதுகாப்பாக செல்லுமாறு வலியுறுத்தினார்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள அருள் மிகு அன்னை வேளாங்கண்ணி மாதாகோவிலில் கொடியேற்றம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு பாதையாத்திரையாக பல ஆயிரக்கணக்கானோர் கடலூர் மாவட்டம் வழியாக செல்கின்றனர்.

No comments:
Post a Comment