வின்சென்ட் சபை மூலம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது
வடலூர் தூய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் உள்ள புனித ஜான் உயர்நிலை பள்ளியில் பயிலும் வெங்கட்டகுப்பம் ஆதியண் பகுதி மாணவர்களுக்கு வின்சென்ட் சபை மூலம் இலவச சீருடை வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை J.ஜெயபாலன் அவர்கள் தலைமை வகித்தார் புனித ஜான் உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் M. லூர்து ஜெயசீலன் அவர்கள் விழா ஒருங்கிணைப்பை மேற்கொண்டார்
No comments:
Post a Comment