கடலூர் மாநகராட்சியில் கடந்த 2015 முதல் 7 வருடங்களாக ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு தொகை 49லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் இருந்தது தற்போது மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா அவர்கள் தலைமையில் அனைத்து நிலுவையில் உள்ள ஈட்டிய தொகையை அனைத்தும் வழங்கப்பட்டது உடன் ஆணையர் நவேந்திரன் கணக்காளர் முனுசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment