இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா கலந்துக்கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், கடலூர் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா, மண்டல குழு தலைவர் திருமதி. சங்கீதா, மாமன்ற உறுப்பினர் பரணி முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கடலூர் மாநகராட்சி வண்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment