இந்த விபத்து நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் பொதுமக்கள் நெடுஞ்சாலையில்சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
விருத்தாச்சலம் - வேப்பூர் இடையே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க கந்தன் என்பவர் சாலையை கடக்கும் போது விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...
No comments:
Post a Comment