நெல்லிக்குப்பம் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எட்டாவது மாவட்ட மாநாடு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 August 2022

நெல்லிக்குப்பம் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எட்டாவது மாவட்ட மாநாடு

நெல்லிக்குப்பம் பகுதி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எட்டாவது மாவட்ட மாநாடு


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நெல்லிக்குப்பம் பகுதி குழுவின் எட்டாவது மாநாடு  நெல்லிக்குப்பம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.


மாநாட்டின் கொடியை மாவட்ட செயலாளர் கிருஷ்ணன்  ஏற்றிவைத்து துவக்கி வைத்தார். இந்த மாநாட்டை  இன்பரசு  தலைமை ஏற்று நடத்தினார்


வீரமரணமடைந்த தோழர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை  அறிவுக்கரசு  முன்வைத்தார்.


நிகழ்வின் தொடக்கமாக மாளிகைமேடு அம்பேத்  வரவேற்புரையாற்றிய நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டின்  துவக்க உரையை j. ராஜேஷ் கண்ணன் DYFI முன்னாள் மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை   ப. ஸ்டீபன் ராஜ் அவர்கள்  முன்வைத்தார்.


A. மகேஷ்  Citu( மின் அரங்கம் ) வாழ்த்துரை ஆற்றினார். நிறைவு உரையை மாவட்ட செயலாளர் தோழர்  கிருஷ்ணன் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.


15 பேர் கொண்ட புதிய பகுதி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

 தலைவரக இன்பரசன்,

 செயலாளர்.ப. ஸ்டீபன் ராஜ்

பொருளாளராக மாளிகைமேடு அம்பேத் தேர்வு செய்யப்பட்டார்.


 துணைத்தலைவர்கள்.

     1. கதிரவன்.

     2. மணிவேல்

 துணை செயலாளர்கள்.

     1. ஜீவா

     2. மணிகண்டன்

 பகுதி குழு உறுப்பினர்கள்

    1. முத்தரசன்

    2.  தெய்வ பிரியன்

    3. அறிவுக்கரசு

    4.  அஜய் சர்மா

    6. பகுருதீன்

    7. பிரகாஷ்

    8. கோகுல்.

ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியாக  முத்தரசன்  நன்றி உரையாற்றி நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment

*/