பரங்கிப்பேட்டை அருகே மதுரை காளியம்மன் கோவிலில் '132. ஆம் ஆண்டு ஆடிமாத திருவிழா - - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 August 2022

பரங்கிப்பேட்டை அருகே மதுரை காளியம்மன் கோவிலில் '132. ஆம் ஆண்டு ஆடிமாத திருவிழா -


பரங்கிப்பேட்டை அருகே மதுரை காளியம்மன் கோவிலில் '132. ஆம் ஆண்டு ஆடிமாத திருவிழா 

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ.வுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சி சேர்ந்த பஞ்சங்குப்பம்..கிராமத்தில்.புகழ்மிக்க மதுரை காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதேபோல் நேற்று காலை 132 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா கோயில் உலகத்தில் நடந்தது. மதுரை காளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது மேலும் பொதுமக்கள் பொங்கல் வைத்து மதுரை காளியம்மன் வழிபட்டனர்.

இந்தக் கோயில் விழாவில் கலந்து கொள்ள சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்.பாண்டியன் எம்.எல் ஏ.வருகை தந்தார் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரசாங்கம்..ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி..ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிரங்கசாமி..ஊராட்சி,துணைத் தலைவர் விஜயராஜா.கூட்டுறவு வங்கி தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த்.மாவட்ட இணை.செயலாளர் ரங்கம்மாள் மாணிக்கவேல்..ஒன்றிய கவுன்சிலர்கள். ஆனந்தஜோதி சுதாகர்.புதுப்பேட்டை ரவி. பாஸ்கர்.குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி.கிராம தலைவர்கள். ஆறுமுகம் ஜெயராமன் ராமமூர்த்தி ராமகிருஷ்ணன் .லோகநாதன்..உள்பட  கோவில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கிராம பொதுமக்கள் பங்கேற்றார்கள்.

முன்னதாக கோயில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment