கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடந்த மல்யுத்தப்போட்டியில் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடந்த மல்யுத்தப்போட்டியில்

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடந்த மல்யுத்தப்போட்டியில் கடலூர் துறைமுகத்தில் உள்ள தூயதாவீது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.கங்காதேவி மேற்பார்வையில் பயிற்சி ஆசிரியர்கள் செல்வகுமார், சோபன்பாபு, இளையராஜா ஆகியோர் தலைமையில் கலந்துக்கொண்ட மாணவர்கள் பென்கார்கிலட், வில்வித்தை ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டனர்.
கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் நடந்த மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட  மாணவர் எஸ். சுனில் கவாஸ்கர் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கமும் கங்கானாங்குப்பத்தில் உள்ள செயின்ட் ஆன்டனி மேல்நிலைப்பள்ளியில் நடந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துக்கொண்ட மாணவர் ஜி.கோகுலகிருஷ்ணன் வெற்றிப்பெற்று வெள்ளிப்பதக்கமும் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமைஆசிரியர் திருமதி.கங்காதேவி பாராட்டி கவுரிவித்தார்.

No comments:

Post a Comment