கடலூரில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

கடலூரில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்ட சார்பாக கடலூர் துறைமுகம் சிங்காரத் தோப்பில் உள்ள சிலைக்கு மாவட்ட தலைவர் எம் .சுப்புராயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


மாவட்ட துணைத்தலைவர் கே .சுப்புராயன் மாவட்ட பொருளாளர் ஏ. மாலை மணி இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் சி .வீரமுத்து மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் எம் கந்தன் மாவட்ட இளைஞர் பேரவை செயலாளர் ஐ. மாணிக்கம் கடலூர் ஒன்றிய துணைத் தலைவர் ஏ .குமரன் மாவட்ட ஆலோசகர் நாகலிங்கம் பரங்கிப்பேட்டை ஒன்றிய துணைத்தலைவர் சி வாசுதேவன், ஆர். கண்ணுபிள்ளை, கே. கண்ணன் மாவட்ட நிர்வாகி மற்றும் கடலூர் மாவட்டம் தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்

No comments:

Post a Comment