கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடலூர் பகுதி பேரவை கூட்டம் கட்சியின் மூத்த தோழர் K சீனுவாசன் தலைமையில் வடலூரில் நடைபெற்றது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.T. ஆறுமுகம் அவர்கள் கலந்துகொண்டு மாவட்ட குழு முடிவுகளை விளக்கி பேசினார் ஒன்றிய செயலாளர் .MP. தண்டபாணி ஒன்றியக் குழு முடிவுகளை விளக்கி பேசினார்.
மாவட்ட குழு உறுப்பினர்கள் SS.ராஜ், R.சிவகாமி ஒன்றிய குழு உறுப்பினர்கள், P. அழகு முத்து மூத்த தோழர்கள், A. நமச்சிவாயம் M. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
7 பேர் கொண்ட வடலூர் புதிய அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது கன்வினராக தோழர் R. இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர் R. இளங்கோவன் ( கன்வினர்)K.சீனுவாசன்,A.நமச்சிவாயம்,TR.ராமலிங்கம்,M.முருகையன்,R.மணி,A.டேனியல்ஆகியோர் அமைப்பு குழுவாக தேர்வு செய்யப்பட்டனர்

No comments:
Post a Comment