நெய்வேலி என்.எல்.சியில் இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்த தொழிலாளர்களை புதிதாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படவுள்ள அனைவருக்கும் W1 SCALE-ல் பணி அமர்த்தி பே ப்ரொடக்ஷன் வழங்க கோரி உள்ளிட்ட 23- கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி கியூப்பாலத்தில் சிஐடியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெய்வேலி என்.எல்.சியில் இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்த தொழிலாளர்களை புதிதாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படவுள்ள அனைவருக்கும் W1 SCALE-ல் பணி அமர்த்தி பே ப்ரொடக்ஷன் வழங்க கோரியும்,
விலைவாசி உயர்வால் போக்குவரத்துப்படி, உணவு படி, வீட்டு வசதி படியை உயர்த்தி தரக் கோரியும்,
சீனியார்டி பட்டியலில் விடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் சீனியார்ட்டி பட்டியலில் இணைத்து அவர்களுக்கு மருத்துவ புத்தகத்தை வழங்க கோரியும்,
மூன்றாவது சுரங்கப் பகுதிகள், அனல் மின் நிலையம், நகர பகுதிகளில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு குரூப்பாஸ் முறையை தவிர்த்து தனி தனியாக கேட்பாஸ் வழங்க கோரியும் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி கியூப்பாலத்தில் சிஐடியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments:
Post a Comment