கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சோழன் டெப்போ எதிரில் முறையான மாற்று பலம் அமைக்காமல் குண்டும் குழியமாக உள்ள சாலையை தினம்தினம் விபத்து நடைபெறுகிறது.
சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சமதன கூட்டு முடிவின் படி உடனடியாக சாலை மேம்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது ஆனால் இதனால் வரை செயல்படாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு இந்திய ககம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்ட செயலாளர் தமிமுன்ம அன்சாரி தலைமை நடைபெற்றது முன்னிலை குமாரி சையது இப்ராஹீம் அண்ணாமலை கண்டன உரை மாவட்ட துணை செயலாளர் வி எம் சேகர் கட்சி நிர்வாகிகள் வேல் வேந்தன் மாவளவன் சித்ரா காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment